காயங்கள் மாயங்கள் செய்யும்!!



காயங்கள் மாயங்கள் செய்யும்,
அது வியர்வையில் முங்கியெழுந்தால்!!!

காயங்கள் மாயங்கள் செய்யும்,
அது கேலிப்பேச்சை கேட்கமறுத்தால்!!!

காயங்கள் மாயங்கள் செய்யும்,
அது தன்னிலையை அறியச்செய்தால்!!!

காயங்கள் மாயங்கள் செய்யும்,
அது நம் பலவீனத்தை புரிந்துணர்ந்தொழிய வழிசெய்தால்!!!
     
                                                                       - MK


Comments

Post a Comment

Popular Posts