முழுமை உண்டோ???
என்றாகினும் ஒருநாள்
கடந்து வந்த பாதையை நினைக்க
கண்கள் மூடும் - அந்தொருநாள்
நினைத்ததையெல்லாம் முடித்துவிட்டேன்
என்ற எண்ணம் தோன்றுமாயின்
வாழவில்லை என்றே பொருள்!!!
பலவற்றை நினைத்து
சிலவற்றை தொடங்கி - அதில்
சில வெற்றிகளையும்
பல நினைவுகளையும் - ஏந்தியே
பூமியில் காலம் முற்றுகிறது
- முத்துக்குமார் கொளஞ்சிராஜன்
Comments
Post a Comment